தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரான சுயமரியாதையின் விதை விதைத்த, சமத்துவத்தின் பாதை காட்டிய, தந்தை பெரியார் அவர்களின் 14 வது பிறந்தநாள்.

Written by

in

தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா. கதிரவன் அவர்கள், மணப்பாறையில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி அணி அமைப்பாளர்கள், கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தந்தை பெரியாரின் புகழ் ஓங்குக!
சமூகநீதி வெல்க! ✊

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *