மாநில அளவில் சிலம்பத்தில் சாதனை! மணப்பாறை வீராங்கனைக்கு ₹1 லட்சம் பரிசு

Written by

in

தமிழ்நாடு மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சர் சிலம்பம் கோப்பையின் திருச்சி மாவட்டம் சார்பாக மணப்பாறை
L.வீரப்பன் சிலம்பாட்ட கழகத்தைச் சார்ந்த
S.R காதம்பரி அவர்கள் கலந்துகொண்டு மாநில அளவில் முதல் பரிசும் ₹1,00,000 ரூபாய் ரொக்க பரிசும் பெற்றுள்ளார் எனவே மாஸ்டர் N.லோகேஸ்வரன் மற்றும் வெற்றி பெற்ற வீராங்கனையை மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் அவர்கள் இல்லத்தில் சென்று வாழ்த்து கூறினார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *