Category: MLA Activities

  • “ஒரு குறை… ஒரு பதிவு… ஒரு தீர்வை நோக்கிய பயணம்…”

    “ஒரு குறை… ஒரு பதிவு… ஒரு தீர்வை நோக்கிய பயணம்…”

    உங்கள் குரல் எங்களுக்கு முக்கியம்.

    இன்றே இணையதளத்தை பார்வையிட்டு, உங்கள் கோரிக்கையை பதிவு செய்து பயன்பெறுங்கள்.
    மணப்பாறை சட்டமன்றத் தொகுதி மக்களுக்கான புதிய இணையதள சேவை!

    இந்த இணையதளத்தின் மூலம் குடிநீர், சாலை பராமரிப்பு, தெருவிளக்கு, கழிவுநீர் சேவை, பேருந்து வசதி, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு பொதுமக்கள் கோரிக்கைகளை ஆன்லைன் மூலமாக பதிவு செய்யலாம்.

  • மணப்பாறை மக்களின் குரலாக… சட்டமன்றத்தில் முழங்கிய குரல்! 💪🔥

    மணப்பாறை மக்களின் குரலாக… சட்டமன்றத்தில் முழங்கிய குரல்! 💪🔥

    மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தன்னை வெற்றி பெறச் செய்த மணப்பாறை மக்களின் அன்பையும் ஆதரவையும் நன்றியுடன் நினைவுகூர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ரா. கதிரவன் அவர்கள், மணப்பாறை மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளையும், தொகுதியின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கியமான திட்டங்களையும் சட்டமன்றத்தில் எடுத்துரைத்தார்.

  • மக்களின் சேவையை எளிதாக்க புதிய செயலி தொடக்கம்

    மக்களின் சேவையை எளிதாக்க புதிய செயலி தொடக்கம்

    மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் திரு ஆர் கதிரவன் BE அவர்களை T.சுப்ரநாதன் B.E சந்தித்து தொகுதி மக்களின் கோரிக்கைகளை எளிமையாக பதிவு செய்து அதன் முன்னேற்றத்தை கண்காணிக்கும் விதமாக சட்டமன்ற உறுப்பினரின் இணையதளத்தின்(demo) செயல்முறை விளக்கத்தினை வழங்கினார். மக்கள் சேவையை எளிமையாக்கும் இந்த முயற்சி விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது