நாளை பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மணப்பாறை கோவில்பட்டி சாலை அருகில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும், தொடர்ந்து அன்னதானம் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.


Leave a Reply